Pages

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...



 


wonderful tunes at :-

E  EE  E  EE  EF#  EF#  E  D  DD  DD 
D F#  F#F#   F# F#F#  F#GF#G  F  EE  EE (repeat)
EDC#  C#C#  C#  C#C#  BC#BC#  D  DD

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே



(ஆணும் பெண்ணும் சேர்ந்து புது உடலை உருவாக்கும்போது அதற்கு உயிர் பிரபஞ்சத்திலிருந்து வந்தது போல....கண்ணதாசன் வரி படைக்க, TMS குரல் கொடுக்க.....MSV மெய்சிலிர்க்க வைக்கும் மெட்டுக்களை வரிசைப்படுத்தி உயிர்கொடுத்து விட்டார் என்றே தோன்றுகிறது.) 


No comments:

Post a Comment